பாதுகாப்பு காவலர் கன்னத்தில் 'பளார்' ..! ஸ்பைஸ்ஜெட் நிறுவன பெண் ஊழியர் கைது!ஜெய்ப்பூர் : ஜெய்பூரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனவத்தில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் கன்னத்தில் அறைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.