கடலோர மக்கள் இதனை செய்யுங்கள்! ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!கடலோர பகுதியில் சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.