மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... போலி மதுபானங்களை கண்டறிய QR கோடு.! பஞ்சாப் அசத்தல் நடவடிக்கை.!போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.