தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றிய நகரம் ..!சிரியாவில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதியை, 7 ஆண்டுகளுக்கு பின், கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.