அதிமுக பொதுச்செயலாளர் வழக்கை நிராகரித்தது தவறு – சசிகலாபொதுச்செயலாளர் பதிவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை நிராகரித்தது தவறு என சசிகலா தரப்பு வாதம்.