ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்.. பொதுமக்கள், தலிபான் உட்பட 45 பேர் உயிரிழப்பு.!ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக கூறப்படுகிறது.