#IPL2022 : மீண்டும் ஒரு தோல்வி சென்னைக்கு.! மீண்டும் ஒரு வெற்றி குஜராத்திற்கு.!சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.