ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை தோல்வி... பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்பு இருக்கா ?சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்! சென்னை சேப்பாக்கத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.