சென்னை துறைமுக அதிகாரி என கூறி 45 கோடியை மோசடி செய்த இந்தியன் வாங்கி மேலாளர்!சென்னை துறைமுக அதிகாரி எனக்கூறி 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.