#BREAKING: மூன்று மாதத்திற்குள் இவர்களுக்கு மிதிவண்டி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்புபதினோராம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.