மாணவர்கள் கவனத்திற்கு.. அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தல்.
#BREAKING: மாணவர்களின் கவனத்திற்கு..செய்முறை தேர்வுக்கான நேரம் குறைப்பு!11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
#JustNow: 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை!10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை.