10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு!பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.