ரூ.2.24 லட்சம்... 40 கி.மீ மைலேஜ்! புதிய Royal Enfield Classic 350 Signature White!
இந்த மாடலில் Premium Touring Seats, Tripper Pod Navigation, Type-C Fast Charging Port, Adjustable Levers மற்றும் Assist & Slip Clutch உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.