ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்.!ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு.