முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 50% பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன். கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் தான் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையிலான செய்தி ஒன்று: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் […]