மாணவர்கள் கவனத்திற்கு.. ஒத்திவைக்கப்பட்ட கிளாட் தேர்வு தேதி அறிவிப்பு.!கிளாட் தேர்வு Common Law Admission Test (CLAT 2020) செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CLAT 2020 தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு..!நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான Common Law Admission Test (CLAT 2020) தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.