உங்க வீட்டில் கறுத்துப்போன கல்பதித்த கவரிங் நகைகள் இருக்கா? இதை ஐந்து நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்கலாம்..!வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம்.