கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்த துப்பரவு பணியாளர்.!இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.