இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக 4-வது ஆண்டாக ம.பியின் இந்தூர் நகரம் தேர்வு!இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காவது ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.