உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து...20 பேர் படுகாயம்!50,000க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த அரங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.