ரஷ்யாவின் 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசியை பரிசோதனை செய்ய இந்தியா அனுமதி.!ரஷ்யா தடுப்பூசியான 'ஸ்பூட்னிக் வி' யின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனை செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை இங்கிலாந்தில் தொடக்கம்.!இங்கிலாந்தில் காரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கபட்டது.