மது குடிக்க பணம் இல்லை...! சிசிடிவி கேமராவை திருடிய நபர்..!சென்னையில் மதுகுடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.