புதருக்குள் மாணவியின் சடலம்.! துணியால் கால்கள் கட்டப்பட்டு கொடூரம்..வெளியான திடுக்கிடும் தகவல்.!திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்