FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!இறுதிப் போட்டியில் PSG அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது செல்சியா எஃப்சி அணி