"எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் " – ஒபிஎஸ் சூசக ட்வீட் காரணம் என்ன ?"எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் " என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? தொடங்கியது ஆலோசனை கூட்டம்!முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.