"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்":மனுக்களுக்கு உடனடி தீர்வு – மின்சார வாரியம் முக்கிய உத்தரவு!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,பயனாளிகளின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்து மின்சார வாரியம் உத்தரவு