இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர் பழனிச்சாமி!அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தமிழக முதல்வர் பழனிச்சாமி, இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
#Breaking: இன்று மாலை மக்களிடையே முதல்வர் பழனிசாமி உரை.!தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்.