ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!தனது ஒரு மாத ஊதியத்தை காசோலையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலைமைச் செயலாளரிடம் அளித்தார்.