நிலுவையில் உள்ள 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து..!தமிழகத்தில் நிலுவையில் உள்ள 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
#Breaking: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் உரை!10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார்.
முதலமைச்சராக இல்லாமல்; உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் – எடப்பாடி பழனிச்சாமி.!நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.