"வரலாற்றில் முக்கிய நிகழ்வு"... அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள் – கனிமொழி.!
கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்துக்குபின், தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.