தவெக-வில் இணைந்தார் சி.பி.ஐ மூத்த தலைவர் சி. மகேந்திரன்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், ஐந்து தசாப்த கால அரசியல் அனுபவமிக்கவருமான சி. மகேந்திரன், முறைப்படி தவெகவில் இணைந்துள்ளார்.