கடும் பனி: இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள் திறக்கும்.! மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு.!பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு.
'ஆபரேஷன் லோட்டஸ்' – செப். 22 பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது செப். 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு.
"ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்" மசோதாவுக்கு ஒப்புதல் – பஞ்சாப் முதல்வர் ட்வீட்!ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.