திமுக முன்னாள் எம்பி மறைவு.! ஒரு களப் பணியாளரை நான் இழந்து தவிக்கிறேன் – முதலமைச்சர் இரங்கல்!திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.