#HimachalElection2022: காங்கிரஸை சேர்ந்த 26 பேர் பாஜகவில் ஐக்கியம்!இமாச்சல பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரேஸை சேர்ந்த 26 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தனர்.