அடுத்தடுத்த வெற்றி! இதற்காக மேலும் உழைப்பேன், ஓயாது உழைப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்எனது பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்.