"பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்" – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.! ஈ.பி.எஸ் செய்கிறார்.! – உதயநிதி டிவீட்.!தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார். அதனை தமிழக முதல்வர் செய்கிறார்.! - உதயநிதி ஸ்டாலின் டீவீட்.
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு அதிமுகவின் இணையதளத்தில் வெளியீடுநீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
உடலுறுப்பு தானம் குறித்து முதல்வர் பேச்சு...!!சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், "உடல்
நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிபேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.