தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 13, 14 ஆம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!முதல்வர் பழனிசாமி, அக்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைகள்ளக்குறிச்சியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.