#BREAKING: மருத்துவமனையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.