கரூர் விபத்து: அரசு பணி நியமனங்கள் தற்காலிகமானவை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கை, வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.