எகிறும் எதிர்பார்ப்பு! ஜூனில் அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் முதல் CNG பைக்!CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.