இன்றைய (ஆகஸ்ட் 27) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கான பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை நிலவரத்தை இங்கே முழுமையாகக் காணலாம். சென்னையில் விலையில் எந்த மாற்றமும் இல்லை.