துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.!தமிழில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் சென்னையில் காலமானார்.