கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து பலகோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயற்சி!ராமநாதபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கியில் நேற்றிரவு பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டு கொள்ளையர்கள்