#Goodnews:இனி கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன்,சிக்கன நாணயச் சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்ச வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.அதன்படி, கூட்டுறவுச் சங்கங்களின்