#Justnow : 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்..!ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.