#BREAKING: பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி..!பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!Pocso case against athletic coach Nagarajan following PSBB and Maharishi Vidya Mandir school teachers