TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசுதமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட
போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு...ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!TN Govt Order Issued for Conducting Coaching Classes for Competitive Examinations through separate Channel for Education of Kalvi Television sanction