கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடிதனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு.