நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்.
#BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு – உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை.