திண்டுக்கல்லில் கனமழை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!திண்டுக்கல்லில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக குதிரையாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.